மக்கள் நலக் கூட்டணியோடு தேமுதிக இணைந்து போட்டியிடும்: தொல்.திருமாவளவன் உறுதி


மக்கள் நலக் கூட்டணியோடு தேமுதிக இணைந்து போட்டியிடும் என மக்கள் நலக் கூட்டணி தலைவர்களில் ஒருவரான தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் இதனை அவர் தெரிவித்தார்.

மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளராக வைகோ தொடர்ந்து செயல்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS