பாஜக தனித்துவிடப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் ஏற்கிறோம்: ஹெச்.ராஜா


தமிழகத்தில் பாரதிய ஜனதா தனித்து விடப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்‌வதாக அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

சென்னை‌ திருவல்லிக்கேணியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், கூட்டணிக்கு எந்தக் கட்சியும் வராவிட்டாலும் தேர்தலில் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS