சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு 55 சிறிய கட்சிகள் ஆதரவு


சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவிற்கு 55 சிறிய கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில், அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி, வைத்தியலிங்கம், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட ஆறு பேரிடம் ஆதரவு கடிதம் அளிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த சனிக்கிழமை, 34 சிறிய கட்சிகள் மற்றும் அமைப்புகள் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து கடிதம் அளித்திருந்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS