உள்ளாட்சி தேர்தல்: தஞ்சை மாநகராட்சி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு


தஞ்சை மாநகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தஞ்சை மாநகராட்சியில் 47 வார்டுகளில் திமுக போட்டியிடுகிறது. 30, 34, 36, 51 ஆகிய 4 வார்டுகள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர்கள் பட்டியல் விவரம்..

1. 1வது வார்டு - கே. தனசேகரன்

2. 2வது வார்டு - எம். ஜீவராணி

3. 3வது வார்டு - மு. ஜெயலட்சுமி

4. 4வது வார்டு - விமலா கார்த்தி

5. 5வது வார்டு - ரேவதி கார்த்திகேயன்

6. 6வது வார்டு - ஸ்டெல்லாமேரி சங்கர்

7. 7வது வார்டு - சி. விஜயபாபு

8. 8வது வார்டு - கு.சு. சுல்தான் ஜெய்லானி

9. 9வது வார்டு - கே. கணேசமூர்த்தி

10. 10வது வார்டு - டி. புண்ணியமூர்த்தி

11. 11வது வார்டு - என். பாலமுருகன்

12. 12வது வார்டு - எஸ். மாதவன்

13. 13வது வார்டு - ஆர். முரளி

14. 14வது வார்டு - கா. ஈஸ்வரி

15. 15வது வார்டு - மா. சீதா

16. 16வது வார்டு - டி.கே.ஜி.நீலமேகம்

17. 17வது வார்டு - எஸ். சந்திரசேகரன் மேத்தா

18. 18வது வார்டு - ஜி. விஜயலட்சுமி

19. 19வது வார்டு - புனிதா

20. 20வது வார்டு - எம்.ஜே. சாதிக்பாட்ஷா

21. 21வது வார்டு - எம். முருகேசன்

22. 22வது வார்டு - வி. சத்யா

23. 23வது வார்டு - என். பூங்கோதை

24. 24வது வார்டு - ஆர். சுப்பிரமணியன்

25. 25வது வார்டு - டி. சந்தானகிருஷ்ணன்

26. 26வது வார்டு - எஸ். ரமேஷ்

27. 27வது வார்டு - ஆர். சுதாகர்

28. 28வது வார்டு - எ. கெஜலெட்சுமி

29. 29வது வார்டு - எஸ்.பி.ஆர். அலமேலு

30. 31வது வார்டு - வி. செந்தில்குமாரி

31. 32வது வார்டு - எஸ்.ஜி. சிவக்குமார்

32. 33வது வார்டு - இ. கண்ணகி

33. 35வது வார்டு - ஜெ. அனுராதா

34. 37வது வார்டு - ஜி. கலையரசன்

35. 38வது வார்டு - இரா. எழில்

36. 39வது வார்டு - ஆர். சர்மிளாதேவி

37. 40வது வார்டு - சண். இராமநாதன்

38. 41வது வார்டு - கே. மரகதம்

39. 42வது வார்டு - கமலா ரவி

40. 43வது வார்டு - டி. பரிதா

41. 44வது வார்டு - டி.சி.எஸ். செல்வக்குமார்

42. 45வது வார்டு - ஆர்.கே.என். சித்ரா

43. 46வது வார்டு - அமலா டோனி

44. 47வது வார்டு - ஆர். தமிழரசி

45. 48வது வார்டு - மா. வெண்ணிலா

46. 49வது வார்டு - உஷா

47. 50வது வார்டு - வி. செந்தில்குமார்.

POST COMMENTS VIEW COMMENTS