உள்ளாட்சி தேர்தல்: ஈரோடு மாநகராட்சிக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு


தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக, ஈரோடு மாநகராட்சிக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சியில் மொத்தமாக உள்ள 60 வார்டுகளில் திமுக 51 வார்டுகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி 5 வார்டுகளிலும், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை தலா 1 வார்டுகளிலும் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் ஈஸ்வரனின் கொங்கு நாடு மக்கள் கட்சி 2 வார்டுகளில் போட்டியிடுகிறது.

POST COMMENTS VIEW COMMENTS