பவர்கிரிட் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியாவில் டிரெய்னி பயிற்சி


பவர்கிரிட் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியாவில் 47 டிரெய்னி பயிற்சி

பவர்கிரிட் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியாவில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பயிற்சியில் சேர விரும்புவோர் சி.ஏ அல்லது சி.எம்.ஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.6.2018
விவரங்களுக்கு: https://apps.powergridindia.com/pgdocs/2018/6/ET_Finance_2018_Detailed_Advertisement.pdf

POST COMMENTS VIEW COMMENTS