வேலை தேடுபவரா நீங்கள்..? உங்களுக்கான வாய்ப்பு இதோ..!


இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஜூனியர் ஆபரேட்டர் வேலை

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஜூனியர் ஆபரேட்டர் பணியில் சேர விரும்புவோர் எலெக்ட்ரானிக் மெக்கானிக், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், எலெக்ட்ரீசியன், மெஷினிஸ்ட், ஃபிட்டர் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 26 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். காலியிடங்கள்; 25

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.6.2018
விவரங்களுக்கு: https://www.iocl.com/download/SKMBT_2831805.pdf

சென்னை மெட்ரோ ரயிலில் 25 என்ஜினீயர் வேலை

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் என்ஜினீயர் பணியில் சேர விரும்புவோர் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவுகளில் பி.இ/ பி.டெக் படிப்புடன் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.6.2018
விவரங்களுக்கு: https://chennaimetrorail.org/wp-content/uploads/2018/05/Advertisement_No.CMRL-HR-04-2018.pdf

தமிழகத்தில் 805 உதவி தோட்டக்கலை அலுவலர் வேலை

உதவி தோட்டக்கலை அலுவலர் பணியில் இருக்கும் காலியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எழுத்துத் தேர்வை நடத்த இருக்கிறது. தோட்டக்கலை பிரிவில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.06.2018
விவரங்களுக்கு: http://tnpsc.gov.in/notifications/2018_10_AHO.pdf


 

POST COMMENTS VIEW COMMENTS