வேலை தேடுபவர்களா நீங்கள்? அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..!


என்.டி.பி.சி நிறுவனத்தில் 30 டிப்ளமோ டிரெய்னி பயிற்சி

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்ரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ டிரெய்னி பயிற்சியில் சேர விரும்புவோர் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 4.6.2018
விவரங்களுக்கு: http://www.ntpccareers.net/DT2018_1/hm.php

பவர் சிஸ்டம் ஆப்ரேஷன் கார்ப்ரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் டிரெய்னி பயிற்சி

பவர் சிஸ்டம் ஆப்ரேஷன் கார்ப்ரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பயிற்சியில் சேர விரும்புவோர் எலெக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ/ பி.டெக் படித்திருக்க வேண்டும். 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.6.2018

விவரங்களுக்கு: https://posoco.in/wp-content/uploads/2018/05/CC_ETElectrical_ETCS_Detailed_Advert.pdf
 

POST COMMENTS VIEW COMMENTS