எஸ்.கே.எம் நிறுவனத்தில் ஆண்டுக்கு 6 முதல் 8 லட்சம் சம்பளம்


ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் எஸ்.கே.எம் நிறுவனத்தில் பிராண்ட் மேனேஜர் அல்லது procurement officer பணிக்கு விண்ணப்பிக்கலாம். 

பிராண்ட் மேனேஜர் பணியில் சேர விரும்புவோர் ஏதேனும் ஒரு டிகிரியுடன் குறைந்தது 10 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Procter and Gamble Hygiene and Health Care  (Sun silk, Pantene, Head & Shoulders), Hindustan Unilever (Ponds, Dove, Fair & Lovely, pepsodent), Lakmé Cosmetics, L'Oreal Garnier Fructis, Himalaya Health care Ltd , ttk healthcare, Emami Health care, Cavin Care, CholayilMedimix, Induleka , Kerala / Dhathri ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஹிந்தி, ஆங்கிலம் நன்றாக பேச தெரிந்திருப்பது அவசியம். பணியிடம்: சென்னை

Procurement Officer பணியில் சேர விரும்புவோர் ஏதேனும் ஒரு டிகிரியுடன் Procurement துறையில் குறைந்தது 7 வருட அனுபவம் இருக்க வேண்டும். ஹிந்தி மொழியை சரளமாகப் பேச தெரிந்திருக்க வேண்டும். பணியிடம்: ஈரோடு

வயது வரம்பு: 35 லிருந்து 45க்குள்

சம்பளம்: ஆண்டுக்கு 6 லிருந்து 7 லட்சம் வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.5.2018

ஆன்லைனில் ரெஸ்யூமேவை அனுப்ப: hrloginid@gmail.com
 

POST COMMENTS VIEW COMMENTS