இதை படிங்க..! உங்களுக்கான வேலைவாய்ப்பு இதோ..!


ஹெச்.எம்.டி நிறுவனத்தில் டிரெய்னி பயிற்சி

ஹெச்.எம்.டி மெஷின் டூல்ஸ் நிறுவனத்தில் டிரெய்னி பயிற்சியில் சேர விரும்புவோர் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவுகளில் எம்.டெக் படித்திருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பணியிடங்கள் 25  

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.5.2018

விவரங்களுக்கு: http://www.hmtindia.com 


என்.பி.சி.சி நிறுவனத்தில் டிரெய்னி பயிற்சி

நேஷனல் பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்ரேஷன் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பயிற்சியில் சேர விரும்புவோர் சிவில் பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 29 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.5.18 

விவரங்களுக்கு: https://eapplicationonline.com/NBCCMT2018/Pages/Index.aspx

POST COMMENTS VIEW COMMENTS