வேலை தேடுபவரா நீங்கள்..? உங்களுக்கான வாய்ப்பு இதோ..!


நேஷனல் சீட்ஸ் கார்ப்ரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் டிரெய்னி பயிற்சி

நேஷனல் சீட்ஸ் கார்ப்ரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பயிற்சியில் சேர விரும்புவோர் அக்ரிகல்சுரல், மெக்கானிக்கல்,சிவில் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் டிப்ளமோ சான்றிதழ் அல்லது அக்ரிகல்சுரல் பாடப்பிரிவில் பி.எஸ்.சி அல்லது பி.காம் அல்லது எலெக்ட்ரீசியன்/ ஃபிட்டர்/ வெல்டர்/ டீசல் மெக்கானிக் பாடப்பிரிவுகளில் ஐ.டி.ஐ சான்றிதழ் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் பி.எஸ்.சி அல்லது பி.சி.ஏ படித்திருக்க வேண்டும். 23 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 5.5.2018

விவரங்களுக்கு: http://www.indiaseeds.com/career/2018/NSC-Apr18.pdf

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் என்ஜினீயர் வேலை

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் என்ஜினீயர் பணியில் சேர விரும்புவோர் மெக்கானிக்கல், பெட்ரோலியம், சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ/ பி.டெக் படித்திருக்க வேண்டும். 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். கேட் 2018 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 3.5.2018

விவரங்களுக்கு: http://www.ongcindia.com/wps/wcm/reportspdf/common/gt18_onlinegate_2018.pdf

POST COMMENTS VIEW COMMENTS