ஐடியில் வேலையிழப்புகள் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்


நாட்டின் பொருளாதாரம் உயர்ந்தாலும் வேலையிழப்புகள் அதிகரிக்கும் என ரைஸ்மார்ட் என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. 

குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலையிழப்புகள் அதிகமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மற்ற துறைகளை விட தகவல் தொழில்நுட்பத்துறையில் தானியங்கி தொழில்நுட்ப பயன்பாடு அதிகரிப்பதே வேலையிழப்பு அதிகரிக்க காரணமாக இருக்கம் என அந்த அறிக்கை கூறுகிறது.

10 ஆயிரம் தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு அடிப்படையில் இத்தகவல் வெளியாகியுள்ளது

POST COMMENTS VIEW COMMENTS