நீதிபதி பணிக்கு டி.என்.பி.எஸ்.சி நடத்தும் முதல் தேர்வு


நீதிபதி பணியில் ஏற்பட்டிருக்கும் காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு.

தமிழக நீதித்துறைச் சேவையில் சிவில் நீதிபதி பணியில் ஏற்பட்டிருக்கும் காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை நடத்த இருக்கிறது தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணையம்.  320 சிவில் நீதிபதிகள் நியமிக்கப்பட உள்ளதாக  டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. இந்தத் தேர்வுக்கு சட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் அறிய இணையதளத்தை பார்க்கவும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.05.2018

விவரங்களுக்கு: http://www.tnpsc.gov.in/notifications/2018_08_civil_judge_nofn.pdf
 

POST COMMENTS VIEW COMMENTS