டிரைவர் முதல் தொழில்நுட்பாளர் வரை.. அரசு வேலை!


மினரல் எக்ஸ்ப்லோரேஷன் கார்ப்ரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் டிரெய்னி பயிற்சி

மினரல் எக்ஸ்ப்லோரேஷன் கார்ப்ரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் டிரெய்னி பயிற்சியில் சேர விரும்புவோர் வேதியியல் பாடப்பிரிவில்
எம்.எஸ்.சி படித்திருக்க வேண்டும். கேட் 2017 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 28
வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். காலியிடங்கள்: 10

விவரங்களுக்கு: http://www.mecl.gov.in/writereaddata/meclpdf/ET%20Chemist.pdf

விண்ணப்பிக்க கடைசி தேதி: 8.5.2018

தமிழ்நாடு சுற்றுலாத்துறை மேம்பாட்டுக் கழகத்தில் பல்வேறு பணிகள்

தமிழ்நாடு சுற்றுலாத்துறை மேம்பாட்டுக் கழகத்தில் Receptionist (Hotels), Electrician (Hotels), Plumber (Hotels), Luxury Coach Driver (Garage), Staff Car Driver (Garage), Mechanic (Garage), Electrician (Garage), Store Keeper (Technical), Steno -Typist (Head Office), Junior Assistat (HeadOffice), Accounts Assistant (Hotels), Typist(Head Office), Telephone Operator (HeadOffice), Electrician(Head Office)– Engineering wing, Technical Assistant (Civil/Electrical),Office Assistant (Head Office) ஆகிய பணிகளில் ஏற்பட்டிருக்கும் காலியிடங்களை பூர்த்தி செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன. காலியிடங்கள்: 65

மேலும் விவரங்களுக்கு: http://www.tamilnadutourism.org/pdf/Applicationform.pdf

விண்ணப்பிக்க கடைசி தேதி: 5.4.2018

POST COMMENTS VIEW COMMENTS