வேலை தேடுபவரா நீங்கள்..? உங்களுக்கான வாய்ப்பு இதோ..!


ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் 542 ஜூனியர் எக்சிக்யூட்டிவ் பணி

ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் ஜூனியர் எக்சிக்யூட்டிவ் பணியில் சேர விரும்புவோர் சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன் பாடப்பிரிவுகளில் பி.இ/ பி.டெக் அல்லது ஆர்கிடெக்சர் பாடப்பிரிவில் இளநிலைப் படிப்புடன் கவுன்சிலில் பதிவு பெற்றிருக்க வேண்டும். கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 27 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.04.2018
விவரங்களுக்கு; https://www.aai.aero/en/careers/recruitment

POST COMMENTS VIEW COMMENTS