நபார்டு வங்கியில் 98 உதவி மேலாளர் வேலை
நபார்டு வங்கியில் உதவி மேலாளர் பணியில் சேர விரும்புவோர் Veterinary Sciences/Animal Husbandry/ Economics/Agriculture Economics/ Environmental Science / Environmental Engineering / Climate Change / Climate Change Adaptation/ Food Processing /Food Technology/ Forestry/ Agriculture / Agriculture (Soil Science/Agronomy)/ Hydrology/Applied Hydrology or Geology/Applied Geology with Hydrogeology /Irrigation /Water Supply & sanitation/ Social Work ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை அல்லது பி.ஜி டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 2.4.2018
மேலும் விபரங்களுக்கு : http://www.nabard.org/auth/writereaddata/WhatsNew/1503180029Advt%202018-Grade%20A-Final-13.03.2018.pdf