பவர்கிரிட் கார்ப்ரேஷனில் வேலைவாய்ப்பு


பவர்கிரிட் கார்ப்ரேஷனில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

பவர்கிரிட் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியாவில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பயிற்சியில் சேர விரும்புவோர் ஹெச்.ஆர், பெர்சுனல் மேனேஜ்மெண்ட், சோசியல் வொர்க் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு படிப்பில் முதுகலை அல்லது பி.இ டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.07.2018

விவரங்களுக்கு: https://www.powergridindia.com/sites/default/files/Detailed%20Advt.%20NET.pdf

POST COMMENTS VIEW COMMENTS