கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையத்தில் 300 அப்ரண்டீஸ் பயிற்சி


 

காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கத்தில் இயங்கி வரும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிலையத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். 

ஃபிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், எலெக்ட்ரீசியன், வெல்டர், எலெக்ட்ரானிக் மெக்கானிக், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், ஏ.சி மெக்கானிக், கார்பெண்டர் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 22 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாட்கள்: 13.03.2018 – 15.03.2018

விவரங்களுக்கு:  http://www.igcar.gov.in/recruitment/Advt01_2018.pdf 
 

POST COMMENTS VIEW COMMENTS