ரயில்வே கோச் தொழிற்சாலையில் 195 அப்ரண்டீஸ் பயிற்சி


 

இந்திய இரயில்வே, இந்திய அரசின் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இது உலகிலுள்ள மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்று. தற்போது இங்கு அப்ரண்டீஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ரயில்வே கோச் தொழிற்சாலையில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர விரும்புவோர் ஃபிட்டர், வெல்டர், மெஷினிஸ்ட், பெயிண்டர், கார்பெண்டர், மோட்டார் மெக்கானிக், எலெக்ட்ரீசியன், எலெக்ட்ரானிக் மெக்கானிக், ஏ.சி மெக்கானிக் பாடப்பிரிவுகளில் ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 24 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.3.2018 விவரங்களுக்கு: http://rcf.indianrailways.gov.in
 

POST COMMENTS VIEW COMMENTS