பெல் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் வாய்ப்பு


ஹரித்வாரில் இயங்கி வரும் பாரத் ஹெவி எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனத்தில் அப்ரண்டீஸாக சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். எலெக்ட்ரீசியன், ஃபிட்டர், மெஷினிஸ்ட், வெல்டர், டர்னர், டிராஃப்ட்ஸ்மேன், எலெக்ட்ரானிக் மெக்கானிக், மோட்டார் மெக்கானிக், பேட்டர்ன் மேக்கர், ஹீட் டிரிட்மெண்ட் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 27 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2018. மேலும் விவரங்களுக்கு: https://careers.bhelhwr.co.in

POST COMMENTS VIEW COMMENTS