ஸ்டேட் வங்கியில் 8301 காலியிடங்கள்!


பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள  ஜூனியர் அசோசியேட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக ஸ்டேட் பாங்க் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் வயது வரம்பு, கல்வித்தகுதி, மாதம் ஊதியம் உள்ளிட்ட தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளது. 

பணியின் பெயர்: ஜூனியர் அசோசியேட்  

காலியிடங்கள்: 8301

வயது வரம்பு: 20-28க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதத்திற்கு ரூ.11,765 முதல் ரூ 31,450/- வரை

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10-02-2018

அறிவிப்பு: https://drive.google.com/file/d/1lIoZeGKRDxWQZrSsJhO3c0TlbSr3Qe2A/view?usp=drivesdk

ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://www.sbi.co.in/careers/

POST COMMENTS VIEW COMMENTS