மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ‌412 மையங்கள் - அமைச்சர் செங்கோட்டையன்


அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க 412 மையங்கள் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS