1,176 மதிப்பெண்கள் எடுத்தும் நீட் தேர்வால் கேள்விக்குறியான மருத்துவர் கனவு


மருத்துவம் படிக்க வேண்டும் என விரும்பிய கிராம மாணவி ஒருவரின்‌ கனவுக்கு நீட் தேர்வு உலை வைத்துவிட்டது. நீட் என்றால் என்னவென்றே தெரியாத அவர், தற்போது ‌விழிபிது‌ங்கி நிற்கிறார். 

POST COMMENTS VIEW COMMENTS