காவிரி விவகாரம்.. திருச்சியில் காங்கிரஸ் உண்ணாவிரதம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு, மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் உள்பட பலரும் பங்கேற்றுள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS