சென்னை கிண்டியில் தண்ணீர் லாரி மோதி 3 மாணவிகள் உயிரிழப்பு


சென்னை கிண்டி மேம்பாலம் அருகே சாலையை கடக்க முயற்போது தண்ணீர் லாரி மோதி 3 மாணவிகள் உயிரிழந்தனர்.

சென்னை கிண்டி மேம்பாலம் அருகே கல்லூரி மாணவிகளான சித்ரா, ஆயிஷா, காயத்ரி ஆகியோர் சாலையை கடக்க முயன்றுள்ளனர். அப்போது தண்ணீ லாரி மோதியதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

POST COMMENTS VIEW COMMENTS