அம்பத்தூரில் ரசாயன குழாய் வெடித்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு


அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரசாயன குழாய் வெடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.

அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ரசாயன குழாய் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் இருவர் படுகாயமடைந்தனர். இதையடுத்து காயம் அடைந்தவர்கள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி, தொழிலாளி ரஞ்சன்குமார், முருகவேல் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS