தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் தலைமைச் செயலாளர் சந்திப்பு


தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS