அண்ணல் காந்தியடிகளின் திருஉருவச்சிலைக்கு தமிழக ஆளுநர், அமைச்சர்கள் மரியாதை


அண்ணல் காந்தியடிகளின் 147-ஆவது பிறந்த நாளான இன்று காந்தியடிகளின் திருஉருவச்சிலைக்கு தமிழக ஆளுநர், அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை மெரினா கடற்கரையிலுள்ள அண்ணல் காந்தியடிகளின் சிலைக்கு, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக அமைச்சர்கள் ஓ பன்னீர்செல்வம், காமராஜ், பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

POST COMMENTS VIEW COMMENTS