மதுரை அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழப்பு


மதுரை அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அய்யாப்பட்டி பிரிவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 3 குழந்தைகள், ஓட்டுனர் என மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த ஒரு குழந்தை மற்றும் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS