கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு


புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் ஒன்றாம் தேதி வரை கடலுக்கு செல்வதில்லை என்று அறிவித்துள்ளனர்.

மானிய டீசலின் அளவை உயர்த்தித்தரவேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் இந்த போராட்டத்தில் ஈடுபடுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS