திண்டுக்கல்லில் மலர்ந்தது ஆபூர்வ வகை பிரம்மக்கமலம் மலர்


ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மலரக்கூடிய பிரம்மக்கமலம் என்ற மலர் திண்டுக்கல்லில் மலர்ந்துள்ளது.

திண்டுக்கல்லில் வசிக்கும் லீஜி என்பவர் வீட்டில் இந்த அபூர்வ வகை மலர் மலர்ந்துள்ளது. இவர் இந்த செடியை தனது வீட்டில் வளர்த்து வருகிறார். இந்த செடியானது இலையை மட்டும் வெட்டி வைத்தாலே வளரக்கூடிய வித்தியாசமான தன்மையை கொண்டது.இந்த மலர் செடிகள் இமயமலை பகுதியில் வளரக்கூடியது ஆகும். இந்த மலர் செடியானது கள்ளி இனத்தைச் சேர்ந்ததாகும்.

POST COMMENTS VIEW COMMENTS