மனநலம் பாதிக்கப்பட்ட மகனைக் கருணைக் கொலை செய்ய அனுமதியுங்கள்: ஆட்சியரிடம் தாய் மனு


கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட 17 வய‌து மக‌‌‌னை ‌‌கருணைக் கொலை செய்ய அனுமதிக்கக் கோரி‌‌ தாயார் மாவட்ட‌ ஆட்சியரிடம் ம‌னு அளி‌த்துள்ளார்.

மனநிலை பாதிக்கப்பட்ட மகனின் நடவடிக்கைகளால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளா‌கி இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது‌. மனநிலை பாதிக்கப்‌ப‌ட்ட சிறுவ‌னை காப்பகம் அல்லது‌ வேறு இடத்தில் சேர்க்கக் கடிதம் அளிக்கப்ப‌டும் என மாவ‌ட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS