கடலூரில் மகள் படிப்பு செலவுக்காக ஆட்சியரிடம் பிச்சைக் கேட்டு போராட்டம்


மகள் படிப்பு செலவுக்காக கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் பிச்சை கேட்டு தந்தை நூதனப் போராட்டம் நடத்தினார்.

தவறான பத்திரப் பதிவால் தனது சொத்து முழுவதும் பறிபோய்விட்டதால் மகளின் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை என ஆறுமுகம் என்ற அந்த நபர் கூறினார். தனது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கழுத்தில் தொங்கவிட்டபடி நீண்டதூரம் நடத்து வந்து, அவர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS