2ஜி வழக்கில் பிப்ரவரியில் தீர்ப்பு : சுப்பிரமணியன் சுவாமி தகவல்


தொலைபேசி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் தீர்ப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக பாரதிய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணி‌யன் சுவாமி கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதைத் தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS