சாக்கடை நீர் கலப்பு: கழிவுநீர் ஆறாக மாறும் 'பழையாறு'


நாகர்கோவில் நகராட்சி பகுதியில் சாக்கடை கழிவுநீர் பழையாற்றில் கலப்பதால் நகரின் குடிநீர் ஆதாரம் கேள்விக் குறியாகியுள்ளது.

பழையாற்றை பாதுகாக்க, ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ள‌னர். மேலும் தண்ணீர் மாசடைந்து வீணாக கடலில் கலப்பதை தடுத்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய அரசு முயற்சி எடுக்க முன்வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS