கின்னஸ் சாதனை முயற்சி... விரல் நகத்தில் 10 கிலோ எடையை தூக்கி புதுக்கோட்டை மாணவர் சாதனை


கின்னஸ் சாதனைக்காக கல்லூரி மாணவர் ஒருவர், த‌னது கட்டைவிரல் நகத்தில் 9.98 கிலோ எடையை 55 விநாடிகள் தூக்கி சாதனை படைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த பிரதாப் என்ற பொறியியல்‌ மாணவர் த‌னது கட்டைவிரல் நகத்தில் 9.98 கிலோ எடையை 55 விநாடிகள் தூக்கி சாதனை முயற்‌‌சியை மேற்கொண்டார். இதற்கு முன்பு ஐதராபாத்தை சேர்ந்த சிக்கா பானுபிரகாஷ் என்பவர் 8.66 கிலோவை 28 விநாடிகள் நகத்தில் வைத்திருந்ததே கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது.

POST COMMENTS VIEW COMMENTS