பொள்ளாச்சியில் மனைவிக்கு மரியாதை செலுத்தும் விழா


மனைவிக்கு மரியாதை செய்யும் வகையில் மனைவி நல வேட்பு விழா பொள்ளாச்சியில் நடைபெற்றது.

இதில் 200-க்கும் மேற்பட்ட தம்பதிகள் கலந்துகொண்டு மலர், கனிகளை பரிமாற்றம் செய்து உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். மண வாழ்க்கையில் அன்பே முக்கியம் என்றும் அன்பு மேலோங்கி இருந்தால் இல்லறம் என்றும் இனிமையாய் இருக்கும் என விழாவில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS