மழை குறைந்தாலும் விவசாயம் வளர்ச்சி: மத்திய அமைச்சர் தகவல்


கடந்த ‌2015-16 நிதியாண்டில் நாட்டின் விவசாயத் துறை 1.2 சதவிகித வளர்ச்சி கண்டிருப்பதாக மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இரு ஆண்டுகளாக பருவமழை குறைவாக பெய்திருந்த போதும் இந்த வளர்ச்சி கிடைத்திருப்பதாக விவசாய அமைச்சர் ராதாமோகன் சிங் மேலும் கூறினார்.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவ‌ர் விவசாய வளர்ச்சிக்காக மோடி அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை சுட்டிக் காட்டினார்.

POST COMMENTS VIEW COMMENTS