இயற்கை வழி வேளாண்மை நாடெங்கும் பெருக பிரதமர் மோடி வலியுறுத்தல்


இயற்கை வழி வேளாண்மை நாடெங்கும் பெருக வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

சிக்கிம் மாநிலம் காங்டாக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், முற்றிலும் இயற்கை வழி வேளாண்மைக்கு மாறியது மூலம் சிக்கிம் மாநிலம், உலகுக்கே முன்மாதிரியாக திகழ்வதாக பாராட்டினார்.

இயற்கையுடன் இயைந்து வாழ வேண்டியதன் அவசியத்தை உலக நாடுகள் தற்போது உணர்ந்துள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.

00:28

01:05

செய்திகள் உடனுக்குடன்


பதில்கள்

 • MauroofJanuary 18, 2016 at 11:15 pm

  //இயற்கையுடன் இயைந்து வாழ வேண்டியதன் அவசியத்தை உலக நாடுகள் தற்போது உணர்ந்துள்ளதாகவும் மோடி தெரிவித்தார்//. உலக நாடுகள் உணர்ந்திருப்பது இருக்கட்டும். இந்தியா எப்போது உணரப்போகிறது?. சும்மா கவர்ச்சியாகவும் உணர்ச்சி பொங்கவும் பேசுவதினால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை.

 • கருத்துகளை பதிவு செய்ய

  பெயர் (required)

  இணையத்தளம்

  கருத்துரைகள் (required)

  கேப்ட்சா (required)

  மின்னஞ்சல் (required)

  Toggle between English and Tamil using Ctrl+gதமிழில் தட்டச்சு செய்ய விசையைப் பயன்படுத்தவும்அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரிகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

  தொடர்பில் இருங்கள்  பதிப்புரிமை© 2012 - 2013 புதிய தலைமுறை தொலைக்காட்சி

  POST COMMENTS VIEW COMMENTS