என்.எல்.சி நீரானால் சேதமான விளைநிலங்கள்: சீரமைக்க கோரிவிவசாயிகள் ஆர்ப்பாட்டம்


கடலூரில் தொடர்மழையின் போது என்.எல்.சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை சீரமைக்க வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெய்வேலியை சுற்றியுள்ள வாய்கால்களில் படிந்திருக்கும் சுரங்க மண்ணையும் என்எல்சி நிர்வாகமே அகற்றி தர வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்ட அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு சார்பில் நெய்வேலி Q பாலத்தில் இந்த கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

POST COMMENTS VIEW COMMENTS