சவுக்கு மரங்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை: விவசாயிகள் ஆதங்கம்


சவுக்குக்கு விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும் என அரசுக்கு வேதாரண்யம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேதாரண்யம் வட்டத்தில் ஆயக்காரன்புலம், நெய்விளக்கு, கருப்பம்புலம், மருதூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் சவுக்கு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

ஏக்கர் ஒன்றுக்கு 25ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் நிலையில், சவுக்கு மரங்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS