கொடைக்கானலில் ரோஜா சாகுபடி செய்ய தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தல்


கொடைக்கானல் மேல் மலைப்பகுதிகளில் அதிக லாபம் தரும் ரோஜா சாகுபடியை மேற்கொள்ள தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

பனித்துளி கூடாரத்தில் சாகுபடி செய்யப்படும் ரோஜா மலர்களுக்கு அதிக லாபம் கிடைப்பதாகவும், இதற்கு அரசின் மானியம் கிடைப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். தற்போது 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மானிய விலையில் கூடாரம் அமைத்து ரோஜா சாகுபடியில் ஈடுபட்டுள்ளதாகவும், மேலும் பல விவசாயிகள் முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS