பேரீச்சை சாகுபடியில் பணம் அள்ளலாம்


தருமபுரி மாவட்டத்தில் பேரீச்சை மரங்களை வளர்த்து வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி அதிக லாபம் கண்டுவருகிறார் கிருஷ்ணாபுரத்தைச் சேந்த விவசாயி ஒருவர். வறட்சி நேரத்திலும் ஒரு மரத்திற்கு அறுபதாயிரம் ரூபாய் வரை லாபம் தரும் பேரிச்சை சாகுபடி பற்றி பார்க்கலாம்.

POST COMMENTS VIEW COMMENTS