விவசாயிகளை நம்ப வைத்து ஏமாற்றும் பட்ஜெட்: வைகோ விமர்சனம்


விவசாயிகளை நம்ப வைத்து ஏமாற்றும் பட்ஜெட் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

வார்த்தை ஜாலங்கள் மூலம் மக்களை ஏமாற்றுவதாக கூறியுள்ள வைகோ, உர மானியத்தை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS