#BREAKING | தேர்தல் முடியும் வரை போலீசாருக்கு விடுமுறை இல்லை - டிஜிபி திரிபாதி
#BREAKING | திருத்துறைப்பூண்டி அருகே வாகன சோதனையில் 18 கிலோ தங்கம் பறிமுதல்
#BREAKING | புதுச்சேரி, காரைக்காலில் பாமக தனித்துப்போட்டி என அறிவிப்பு
#JUSTIN எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம் - கமல்ஹாசன்
#JUSTIN நான் என்றைக்கும் கோபாலபுரத்து காவல்காரன் - ஜெகத்ரட்சகன் எம்.பி.
#JUSTIN திமுகவுக்கு தந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி அறிவிப்பு
#JUSTIN கூட்டணியில் இருந்து விலகியதாக தேமுதிக எடுத்த முடிவு துரதிர்ஷ்டவசமானது - அமைச்சர் ஜெயக்குமார்
#JUSTIN எடப்பாடி தொகுதியில் அதிமுக மண்ணை கவ்வும் - விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேச்சு
#JUSTIN அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதால் தேமுதிகவினருக்கு இன்றுதான் தீபாவளி - எல்.கே.சுதீஷ்
#JUSTIN அதிமுக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் - எல்.கே.சுதீஷ்
#JUSTIN கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின்
#JUSTIN மார்ச் 13 வரை தென் தமிழகத்தில் கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு
#BREAKING வன்னியர்களுக்கு 10.5% உள்இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 154 தொகுதிகளில் போட்டி!