#BREAKING ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
#BREAKING குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும் - முதல்வர் பழனிசாமி
#JUSTIN வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகளில் ஓவைசியன் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி போட்டி
#BREAKING சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுகவுடன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி கூட்டணி
#BREAKING அதிமுகவின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது குறித்து ஓ.பி.எஸ் - இ.பி.எஸ். ஆலோசனை
#JUSTIN நடிகர் அஜீத்துக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். வாழ்த்து!
#JUSTIN மகளிர் தினம்: உள்துறை அமைச்சராக்கி பெண் காவலருக்கு கௌரவம்
#JUSTIN அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய கருணாஸ் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு
#JUSTIN இந்த சட்டப்பேரவைத் தேர்தலில்தான் உண்மையான தர்மயுத்தம் தொடங்குகிறது - டிடிவி.தினகரன்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக!!