LIVE NOW

Elections with PT Web Live Updates: March 07, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Mar,08 2021 07:27 AM IST
Last Updated Mar,08 2021 07:27 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
08:32 PM (IST)
#BREAKING | 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார் சீமான்!

image

08:11 PM (IST)
#BREAKING | சட்டப்பேரவைத் தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் சீமான் போட்டி!

image

07:16 PM (IST)
#BREAKING | திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே நாளை தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல் #TNElection2021 | #TNAssemblyElection2021

image

04:27 PM (IST)
#BREAKING | தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் தமிழக வாழ்வுரிமை கட்சி நாளை பேச்சுவார்த்தை

image

03:11 PM (IST)
#JUSTIN | மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் தொகுதி உடன்பாடு நிறைவடைந்ததாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் குமரவேல் தகவல்

image

01:26 PM (IST)
“எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல” என எழுதி வாசலில் மாட்டுங்கள் - கமல்ஹாசன்

image

12:36 PM (IST)
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது - அமித்ஷா

image

10:26 AM (IST)
வருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம் - கே.எஸ்.அழகிரி

image

10:05 AM (IST)
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு!

image