LIVE NOW

Elections with PT Web Live Updates: March 06, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Mar,07 2021 07:35 AM IST
Last Updated Mar,07 2021 07:35 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
09:35 PM (IST)
#JUSTIN இலங்கை போர்க்குற்ற விசாரணை தொடர்பாக பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

image

08:46 PM (IST)
மேற்குவங்க சட்டப்பேரவை: மம்தாVs சுவேந்து!

image

08:24 PM (IST)
#JUSTIN 23 தொகுதிகள் வரை தற்போது நாங்கள் இறங்கி வந்துள்ளோம் - தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி

image

08:13 PM (IST)
#JUSTIN மக்கள் நீதி மய்யம்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 10ம் தேதி வெளியீடு

image

07:51 PM (IST)
#JUSTIN 3-வது அணியில் எனக்கு நம்பிக்கை இல்லை - ப.சிதம்பரம்

image

07:34 PM (IST)
ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருப்பேன் என கருணாநிதியிடம் உறுதியளித்திருந்தேன் - வைகோ

image

07:03 PM (IST)
#JUSTIN 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக சம்மதம்

image

06:57 PM (IST)
#BREAKING திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

image

05:54 PM (IST)
#JUSTIN மக்கள் அனுமதியுடன் ஆட்சியை கைப்பற்றுவோம் - கமல்ஹாசன்

image

05:47 PM (IST)
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்

image

05:33 PM (IST)
#JUSTIN திங்கட்கிழமை முதல் மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி - சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர்

image

03:30 PM (IST)
சட்டப்பேரவைத் தேர்தல்: உதயநிதியிடம் நேர்காணல்

image

03:14 PM (IST)
#BREAKING பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

03:12 PM (IST)
#BREAKING பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

01:46 PM (IST)
மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் நல்லது - மநீம

image

01:34 PM (IST)
தேமுதிகவுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை - ஓபிஎஸ்

image

01:14 PM (IST)
திமுகவுடன் கூட்டணி தொடர்பாக கருணாஸ் பேச்சு என தகவல்!

image

11:53 AM (IST)
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டி!

image

11:18 AM (IST)
பொது எதிரியான பாஜகவை வீழ்த்த என்.ஆர்.காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க தயார் - ஏ.வி. சுப்பிரமணியன்

image

10:52 AM (IST)
திமுக ஒதுக்குவதாக கூறும் தொகுதிகள் போதுமானதாக இல்லை - கே.பாலகிருஷ்ணன்

image

09:37 AM (IST)
கொரோனா தடுப்பூசி சான்றிதழில் உள்ள பிரதமர் மோடியின் புகைப்படத்தை அகற்றுக - மத்திய அரசிடம் தலைமை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதாக தகவல்

image

08:51 AM (IST)
அதிமுக தேர்தல் அறிக்கை இன்று ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆலோசனை!

image

07:54 AM (IST)
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு

image