LIVE NOW

PT Web Live Updates: March 05, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Mar,06 2021 07:51 AM IST
Last Updated Mar,06 2021 07:51 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
05:56 PM (IST)
#BREAKING | திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

image

05:42 PM (IST)
#BREAKING | ஒரு தொகுதியில் உதயசூரியன், மற்றொரு தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டி என மமக அறிவிப்பு

image

04:58 PM (IST)
தேமுதிக கேட்கும் தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம் - தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி

image

04:42 PM (IST)
#BREAKING | ரம்ஜான் தினத்தன்று நடைபெற இருந்த சிபிஎஸ்இ 10,12ஆம் வகுப்பு தேர்வு தேதியில் மாற்றம்

imageimage

04:27 PM (IST)
#BREAKING | அசாதுதின் ஒவைசியின் கட்சிக்கு தமிழகத்தில் பட்டம் சின்னம் ஒதுக்கீடு!

image

04:27 PM (IST)
15 தொகுதிகள், 1 எம்.பி. சீட்டை ஏற்க தேமுதிக மறுப்பு எனத் தகவல்

image

03:53 PM (IST)
#JUSTIN கன்னியாகுமரியில் பிரியங்கா காந்தி போட்டியிட கார்த்தி சிதம்பரம் விருப்ப மனு

image

03:21 PM (IST)
#BREAKING | திமுகவுடன் தொகுதிப் பங்கீடு இழுபறியில் உள்ள நிலையில் காங்கிரஸ் செயற்குழுவில் கே.எஸ்.அழகிரி கண்ணீர் "தொகுதிகளின் எண்ணிக்கை குறைவு என்பதை விட நம்மை நடத்தும் விதம்..." என கூறியவாறு கண்கலங்கியுள்ளார் கே.எஸ்.அழகிரி

image

02:51 PM (IST)
#JUSTIN மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார் முதல்வர் மம்தா பானர்ஜி

image

02:41 PM (IST)
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

01:59 PM (IST)
#BREAKING அதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

01:56 PM (IST)
#BREAKING சட்டப்பேரவை தேர்தலில் எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி போட்டி; தேனி மாவட்டம் போடியில் ஓ.பி.எஸ். போட்டி

image

01:49 PM (IST)
#JUSTIN கூகுள் பே, போன் பே வழியாக வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதை தடுக்க வங்கிகள் மூலம் கண்காணிக்கப்படும் - தலைமைத் தேர்தல் அதிகாரி

image

01:37 PM (IST)
#JUSTIN பாமக தேர்தல் அறிக்கை: அதிமுக கூட்டணியில் சலசலப்பு!

image

01:05 PM (IST)
#JUSTIN தமிழக சட்டமன்ற தேர்தலில் 3-வது அணி அமைய வாய்ப்பில்லை - வைகோ

image

11:11 AM (IST)
#JUSTIN ரம்ஜான் பண்டிகையின் போது நடத்தப்படும் சிபிஎஸ்இ தேர்வுகளின் தேதியை மாற்ற பரிசீலிக்கப்படும் - மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

image

10:40 AM (IST)
தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைவு

image

10:25 AM (IST)
#JUSTIN அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு

image

10:18 AM (IST)
#BREAKING வன்னியர் உள்ஒதுக்கீட்டிற்கு தடை கோரும் வழக்கு: இன்று விசாரணை

image

10:03 AM (IST)
#JUSTIN சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வரும் 10ம் தேதி வெளியாகிறது

image

08:21 AM (IST)
இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

image

08:16 AM (IST)
#JUSTIN அமமுகவில் மார்ச் 8,9ல் நேர்காணல்

image

07:37 AM (IST)
#BREAKING அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இன்று ஆலோசனை

image