LIVE NOW

PT Web Live Updates: March 04, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Mar,05 2021 07:13 AM IST
Last Updated Mar,05 2021 07:13 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
09:56 PM (IST)
#JUSTIN | எங்களுக்கு 3ஆவது அணி மீது நம்பிக்கை இல்லை - கே.எஸ்.அழகிரி

image

09:43 PM (IST)
#JUSTIN | ராகுல் காந்தி மீதான புகார் தவறானது; பாஜக மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்கும் - தினேஷ் குண்டுராவ்

image

09:41 PM (IST)
#JUSTIN | மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் பேசுவதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது - தினேஷ் குண்டுராவ்

image

07:52 PM (IST)
#BREAKING | தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு மார்ச் 6ஆம் தேதி வருமாறு தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு திமுக அழைப்பு

image

06:12 PM (IST)
#JUSTIN தமிழகத்தில் ராகுல்காந்தி பரப்புரை செய்ய தடைவிதிக்கக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கடிதம்

image

05:14 PM (IST)
அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும் தகவல் சீட்டில் வாக்குச்சாவடி மையம், வாக்குப்பதிவு நாள், வாக்குப்பதிவு நேரம் ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும்; வாக்காளரின் புகைப்படம் இடம்பெறாது - தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி

image

04:12 PM (IST)
அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

image

01:53 PM (IST)
சட்டப்பேரவை தேர்தலில் ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளிலும் தனிச்சின்னத்தில் போட்டி என விசிக முடிவு

image

01:34 PM (IST)
நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் இடைக்கால தடை நீங்கியது; நாளை திரையரங்குகளில் வெளியாகிறது

image

01:25 PM (IST)
#BREAKING முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதி - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

image

01:16 PM (IST)
#JUSTIN சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

image

01:07 PM (IST)
#JUSTIN கட்சி நிலைமையை கருத்தில் கொண்டுதான் முடிவு எடுப்போம் - திருமாவளவன்

image

12:43 PM (IST)
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

image

12:34 PM (IST)
#JUSTIN சசிகலா முடிவை பாஜக வரவேற்கிறது - பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி

image

12:27 PM (IST)
#JUSTIN பெட்ரோல் நிலையங்களில் உள்ள பிரதமர் மோடியின் புகைப்படங்களை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு

image

12:13 PM (IST)
#JUSTIN சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடாது - அரவிந்த் கெஜ்ரிவால்

image

11:48 AM (IST)
#JUSTIN தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

11:43 AM (IST)
#JUSTIN சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு

image

11:36 AM (IST)
#JUSTIN காந்திய மக்கள் இயக்கம் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்கிறது - தமிழருவி மணியன்

image

11:09 AM (IST)
#JUSTIN தங்கம் விலை சரிவு: சவரன் ரூ.33,904-க்கு விற்பனை

image

10:57 AM (IST)
#JUSTIN திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை விசிக புறக்கணிக்கவில்லை - திருமாவளவன்

image

09:41 AM (IST)
தொகுதிப் பங்கீடு இழுபறி: முக்கிய நிர்வாகிகளுடன் விசிக அவசர ஆலோசனை

image